தர்மபுரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
By Lakshmanan 493பார்த்ததுதர்மபுரியில் நாளை பிப்.7 ஹரூர், மோப்பிரிப்பட்டி, அகரஹாரம், பெத்தூர், சாந்தப்பட்டி, அச்சல்வாடி, பி.தாதம்பட்டி, சின்னங்குப்பம், கோபிநாதம்பட்டி எக்ஸ்-ரோடு, எல்லபுடையாம்பட்டி, நதியனூர் லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரத்தம்பட்டி, வெங்கரத்தம்பட்டி, தேங்காரத்தம்பட்டி, நெல்சனஹள்ளி பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.