தர்மபுரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

0பார்த்தது
தர்மபுரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
தருமபுரி மாவட்டத்தில் நாளை (10.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக பொம்மிடி, சொரக்காபட்டி, பண்ட்ராசெட்டிபட்டி, வத்தல்மலை, தாளநத்தம், திப்பிரிட்டிஹள்ளி, விசிகண்டனூர், வெட்லப்பட்டி, அச்சம்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி