தர்மபுரி: மாணவி கர்ப்பம்.. போக்சோ சட்டத்தில் பூசாரி கைது

616பார்த்தது
தர்மபுரி: மாணவி கர்ப்பம்.. போக்சோ சட்டத்தில் பூசாரி கைது
தர்மபுரியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூசாரியாக பணிபுரியும் ரமேஷ் பாபு, அப்பகுதியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவர் 2 மாத கர்ப்பமாக இருந்ததும், கருவில் குழந்தை இறந்துவிட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக தர்மபுரி நகர மகளிர் காவல் நிலைய போலீசார் ரமேஷ் பாபுவை செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி