தருமபுரி: வருவாய் துறை சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

3பார்த்தது
தர்மபுரி மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில் நெருக்கடி கொடுப்பதை கைவிட வேண்டும், SIR பணிகளுக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று (நவ. 17) திங்கட்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் துரைவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வருவாய்த்துறை சங்கத்தினர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி