தர்மபுரி: ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர் சங்க ஆலோசனை கூட்டம்

0பார்த்தது
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர் சங்கம் சார்பில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத் துணைச் செயலாளர் ஜடையன் என்கின்ற பீமன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அப்புசாமி, செயலாளர் சண்முகம், மாவட்டப் பொருளாளர் ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய தலைவர் கண்ணன் கலந்து கொண்டு, நிலத்தரகர்கள் அனைவரும் நேர்மையான முறையில் தொழில் செய்ய வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி