தர்மபுரி: வாரசந்தையில் 47 லட்சத்திற்க்கு விற்பனை

208பார்த்தது
நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இங்கு ஆடுகளின் தரம் மற்றும் ரகத்தைப் பொறுத்து, சிறிய ஆடுகள் ரூ. 3500 முதல் பெரிய ஆடுகள் ரூ. 23,000 வரை விற்பனையாகின. மொத்தம் சுமார் ரூ. 47 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த சிறப்பு வாரச்சந்தை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் லாபகரமாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி