தருமபுரி: நகர பேருந்து நிலையத்தில் நடைபாதையில் கடைகள் அகற்றம்

1பார்த்தது
தருமபுரி பேருந்து நிலைய பிளாட்பாரங்களில் பழக் கடைகள் மற்றும் விற்பனையாளர்கள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்ததால் பயணிகள் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆட்சியர் சதீஷ் உத்தரவின் பேரில், வெள்ளிக்கிழமை நகராட்சி தலைவர் லட்சுமி தலைமையில், நகர் நல அலுவலர் டாக்டர் லட்சிய வர்ணா, நகர துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் மற்றும் துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜ், நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் பிளாட்பாரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் பயணிகள் சிரமம் தீர்ந்தது.

தொடர்புடைய செய்தி