தர்மபுரி: சௌமியா அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு

721பார்த்தது
தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்ற பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று (மே 15) மாலை தர்மபுரிக்கு வருகை புரிந்தார். மாவட்ட எல்லையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்ற அவர், அங்கு பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி