தர்மபுரி: அபய ஆஞ்சநேயர் சாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு

0பார்த்தது
தர்மபுரி நகர் எஸ் வி ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அபய ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் இன்று (நவ. 08) சனிக்கிழமை அதிகாலையில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல பக்தர்கள் வெற்றிலை மற்றும் துளசி மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி