தர்மபுரி: தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை

3பார்த்தது
தர்மபுரி: தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை
தருமபுரி அருகே, செல்போன் பார்த்ததால் தாய் கண்டித்ததால் மனமுடைந்த 10ஆம் வகுப்பு மாணவி பிரதீபா (15) வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து தருமபுரி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி