தர்மபுரி: டேங்கர் லாரி ஓட்டுநர்கள் & உதவியாளர்கள் போராட்டம்

273பார்த்தது
தருமபுரி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஓட்டுநர் & உதவியாளர் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில், நல்லம்பள்ளி அடுத்த சிவாடி கிராமத்தில் உள்ள (எச்பிசிஎல்) பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி, டேங்கர் லாரிகளை வேலை நிறுத்தம் செய்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, மலிவு விலை உணவகம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தொடர்புடைய செய்தி