தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்

1பார்த்தது
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் வழக்கத்தைவிட இறைச்சி விற்பனை அதிகரித்து காணப்படும். இன்று (09. 11. 2025) ஞாயிற்றுக்கிழமை அசைவம் விலை நிலவரப்படி, பிராய்லர் கோழி கிலோ ரூ. 220, நாட்டுக்கோழி கிலோ ரூ. 450, ஆட்டுக்கறி கிலோ ரூ. 850 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ரோகு மீன் கிலோ ரூ. 160, கட்லா மீன் கிலோ ரூ. 200, பாறை மீன் கிலோ ரூ. 220, விவசாய மீன் கிலோ ரூ. 140 என்கிற விலைகளில் மீன் வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி