தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்

6பார்த்தது
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்
தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இன்று (22.02.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று பிராய்லர் கோழி கிலோ ரூ. 220, நாட்டுக்கோழி கிலோ ரூ. 450, ஆட்டுக்கறி கிலோ ரூ. 800 என விற்பனை ஆனது. மீன் வகைகளில் ரோகு கிலோ ரூ. 200, கட்லா கிலோ ரூ. 180, பாறை கிலோ ரூ. 190, விவசாய மீன் கிலோ ரூ. 140 என்ற விலைகளில் விற்பனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி