தர்மபுரி: மாவட்டத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்

0பார்த்தது
தர்மபுரி: மாவட்டத்தில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்
தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனை வழக்கத்தை விட அதிகரிக்கும். இன்று (08.02.2026) ஞாயிற்றுக்கிழமை அசைவ விலைகள்: பிராய்லர் கோழி கிலோ ரூ. 260, நாட்டுக்கோழி கிலோ ரூ. 420, ஆட்டுக்கறி கிலோ ரூ. 800. மீன் விலைகள்: ரோகு மீன் கிலோ ரூ. 220, கட்லா மீன் கிலோ ரூ. 220, பாறை மீன் கிலோ ரூ. 240, விவசாய மீன் கிலோ ரூ. 140 என விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி