தர்மபுரியில் இறைச்சி, மீன் விலைகள் உயர்வு

492பார்த்தது
தர்மபுரியில் இறைச்சி, மீன் விலைகள் உயர்வு
தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்படுகிறது. இன்று (24-05-2026) ஞாயிற்றுக்கிழமை அசைவ விலைகள்: பிராய்லர் கோழி கிலோ ரூ. 220, நாட்டுக்கோழி கிலோ ரூ. 420, ஆட்டுக்கறி கிலோ ரூ. 800. மீன் வகைகளில் ரோகு கிலோ ரூ. 220, கட்லா கிலோ ரூ. 240, பாறை மீன் கிலோ ரூ. 200, விவசாய மீன் கிலோ ரூ. 140 என விற்பனை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி