தர்மபுரி: தர்மபுரியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

295பார்த்தது
தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் வணிகர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் இன்றி சிரமப்படுவதாகவும், இது பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்றும் கூறி, பழைய பேருந்து நிலையத்தில் மீண்டும் அனைத்து பேருந்துகளையும் இயக்கக் கோரி இன்று திங்கட்கிழமை கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். புதிய புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி