தர்மபுரி: காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது

527பார்த்தது
தர்மபுரி: காரில் குட்கா கடத்திய 2 பேர் கைது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தொப்பூர் கணவாய் கட்டமேட்டில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) வாகன தணிக்கையில் ஈடுபட்ட தொப்பூர் காவலர்கள், பெங்களூரிலிருந்து நாமக்கல் நோக்கி வந்த இரண்டு கார்களில் இருந்து சுமார் 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ்குமார் (25) மற்றும் தேவாரம் (22) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி