பாலக்கோடு மாரியம்மன் கூழ் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

548பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பட்டற அள்ளி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 19) செவ்வாய் கிழமை ஊர் மாரியம்மனுக்கு கூழ் வார்த்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் அம்மனுக்கு கூழ், பொங்கல், பூ பழங்கள் எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி