காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை

1பார்த்தது
காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை
காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (15.11.2025 சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் காரிமங்கலம், கெரகோட அள்ளி, அனுமந்த புரம், தும்பல அள்ளி, பேகர அள்ளி, கொட்டுமாரன அள்ளி, மாட்டலாம் பட்டி, குப்பாங்கரை, சப்பானி பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி