தர்மபுரி: சந்துக்கடையில் மது விற்ற 23 பேர் கைது

0பார்த்தது
தர்மபுரி: சந்துக்கடையில் மது விற்ற 23 பேர் கைது
தர்மபுரி மாவட்டம் அரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் ஜனவரி மாதம் நடத்தப்பட்ட சோதனையில், அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம், டாஸ்மார்க் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தல் மற்றும் மது அருந்த அனுமதித்த வழக்குகள் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 லிட்டர் ஊரல் சாராயம் மற்றும் 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி