தர்மபுரி: அரூரில் மதுபானங்கள் விற்பனை செய்த 31 பேர் கைது

1பார்த்தது
தர்மபுரி: அரூரில் மதுபானங்கள் விற்பனை செய்த 31 பேர் கைது
அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் கூறி, ஹோட்டல் மற்றும் பெட்டிக்கடைகளில் மது அருந்த அனுமதித்த 9 பெண்கள் உட்பட 31 பேரை அரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 676 மது பாட்டில்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று திங்கட்கிழமை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி