தர்மபுரி: எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரம்

0பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் நகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தலைமையில் அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வீடு வீடாகச் சென்று அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சியில் ஏற்பட்ட வரி உயர்வுகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் மற்றும் கையடக்க செயலி பிரிண்ட்டர் மூலம் மக்களிடம் எடுத்துரைத்தனர். தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி