தர்மபுரி: திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்று திமுக அரசை கண்டித்தனர்.

தொடர்புடைய செய்தி