தர்மபுரி: புளுதியூரில் ரூ.45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

457பார்த்தது
தர்மபுரி மாவட்டம் புளுதியூரில் புதன்கிழமை நடைபெறும் சிறப்பு வார சந்தையில் நேற்று ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். இதில் மாடுகள் ரூ. 8,000 முதல் ரூ. 58,000 வரையிலும், ஆடுகள் ரூ. 3,500 முதல் ரூ. 18,000 வரையிலும் விற்பனையானது. மொத்தமாக 45 லட்ச ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.