தர்மபுரி: வார சந்தையில் 19 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

0பார்த்தது
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் வாரச் சந்தையில் நேற்று ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வந்த தேங்காய்கள், அளவைப் பொறுத்து ஒரு கிலோ ரூ. 13 முதல் ரூ. 22 வரை விற்பனையாகி, மொத்தம் ரூ. 19 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தச் சந்தை மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது.

தொடர்புடைய செய்தி