தர்மபுரி: அரூரில் அலுவலர்களுடன் ஆட்சியர் ஆய்வு கூட்டம்

1பார்த்தது
தர்மபுரி: அரூரில் அலுவலர்களுடன் ஆட்சியர் ஆய்வு கூட்டம்
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா, கலைஞரின் கனவு இல்லம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பணிகளின் நிலை குறித்து அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி