தர்மபுரி: ஆட்சியர் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் தின விழா

0பார்த்தது
தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் தலைமையில் புதன்கிழமை மாலை மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக ஆட்சியர் சதீஸ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி