தர்மபுரி: தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

0பார்த்தது
தர்மபுரி: தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தர்மபுரி தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அவை தலைவர் மருத்துவர் இளங்கோவன் கலந்துகொண்டு தேர்தல் பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பல்வேறு ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி