தர்மபுரி: குடும்ப தகராறு இளம் பெண் தற்கொலை காவலர்கள் விசாரணை

581பார்த்தது
தர்மபுரி: குடும்ப தகராறு இளம் பெண் தற்கொலை காவலர்கள் விசாரணை
தர்மபுரி மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி வரலட்சுமி (27), திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி