தர்மபுரி: இரவு நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழை

0பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் அரூர், மெணசி, தென்கரைக்கோட்டை, மொரப்பூர், கோபிநாதம்பட்டி, ஓடசல்பட்டி கூட்ரோடு, மாம்பட்டி, தீர்த்தமலை, சிட்டிலிங், கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் இப்பகுதியில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி