தர்மபுரி: அரூரில் அமைச்சர்கள் தலைமையில் முகவர்கள் கூட்டம்

0பார்த்தது
அரூரில் இன்று வியாழக்கிழமை திமுக வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஏ.வி. வேலு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், அன்புமணி ராமதாஸ் அரூரில் ஏன் தனக்கு வாக்களிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும், தனது சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர் மக்களை எப்படி காப்பாற்றுவார் என்றும் விமர்சித்தார். அமைச்சரின் பேச்சு அவையில் சிரிப்பலையையும், கைத்தட்டல்களையும் பெற்றது.

தொடர்புடைய செய்தி