தர்மபுரி: தேமுதிக வேட்பாளரை ஆதரித்து எம்பி வாக்கு சேகரிப்பு

0பார்த்தது
தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை மாலை, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து முரசு சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். அப்போது திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்குகள் திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள், தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி