தர்மபுரி: தர்மபுரியில் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு

0பார்த்தது
தர்மபுரி: தர்மபுரியில் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு
தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் எம்பி மணி தலைமையில், மாவட்ட கட்சி அலுவலகத்தில் முரசொலி மாறனின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் பெரியண்ணன், தர்மபுரி ஒன்றிய செயலாளர் காவேரி, நகர செயலாளர் நாட்டான் மாது, கௌதம், நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், ஜெகன், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி