தர்மபுரி: அரசுப் பேருந்தில் பென்னாகரம் எம்எல்ஏ ஆய்வு

214பார்த்தது
தர்மபுரி: அரசுப் பேருந்தில் பென்னாகரம் எம்எல்ஏ ஆய்வு
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை மே 17 அன்று, தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன், அரசு பேருந்துகளில் பயணித்து பயணிகளிடம், குறிப்பாக மகளிரிடம் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி