தர்மபுரி: பாஜக மாநிலத் தலைவர் தலைமையில் பொதுக்கூட்டம்

0பார்த்தது
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று சனிக்கிழமை இரவு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், தர்மபுரி மாவட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர். விரைவில் மத்திய அரசிடம் எடுத்துரைத்து திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி