தர்மபுரி: திருஞானசம்பந்தர் குரு பூஜை விழா கொண்டாட்டம்

4பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெற்றது. குறிப்பாக செம்மாண்டகுப்பம் ஊராட்சி எஸ். கொட்டாவூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை திருஞானசம்பந்தர் மட ஆலயத்தில் 102 ஆம் ஆண்டு குருபூஜை மற்றும் வள்ளலார் வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திருஞானசம்பந்தர் சுவாமிக்கு தெய்வத்தமிழ் வேள்வி பூஜை நடைப்பெற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. ஏராளமான சிவனடியார்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மேலும் கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி