தர்மபுரி: நிலத்தகராறில் பெண் மீது கல்வீச்சு; காவல்துறையினர் விசாரணை

552பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, நிலத்தகராறு காரணமாக திரௌபதி என்ற பெண்ணை நாகேஷ் என்பவர் கல்லை கொண்டு தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார். திரௌபதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாலக்கோடு காவல்துறையினர் நாகேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.