தர்மபுரி: குற்ற செயல்களில் ஈடுபட்ட 18 ரவுடிகள் கைது

607பார்த்தது
தர்மபுரி: குற்ற செயல்களில் ஈடுபட்ட 18 ரவுடிகள் கைது
தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது காவலர்கள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மற்றும் பொது இடங்களில் தகராறில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 18 ரவுடிகளை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி