தர்மபுரி: மு. அமைச்சர் தலைமையில் அதிமுக திண்ணை பிரச்சாரம்

2பார்த்தது
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் மாட்லாம்பட்டி பேருந்து நிலையத்தில் நேற்று நவ. 16 ஞாயிற்றுக்கிழமை மாலை முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் தலைமையில் அதிமுக திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக ஆட்சியில் பல வரிகள் உயர்ந்துள்ளதாகவும், மக்கள் சிரமப்படுவதாகவும், வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற உழைப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி