தர்மபுரி: காரிமங்கலத்தில் 1. 50 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

1பார்த்தது
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் மாவட்ட அளவிலான வாரச்சந்தையில், நேற்று சுமார் 900 ஆடுகள், 700 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ஆடுகள் ரூ. 75 லட்சத்திற்கும், மாடுகள் ரூ. 72 லட்சத்திற்கும், நாட்டுக் கோழிகள் ரூ. 3 லட்சத்திற்கும் விற்பனையாகின. மொத்தமாக ரூ. 1.50 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி