தர்மபுரி: யானைகள் நடமாட்டம்.. எச்சரிக்கை விடுத்த வனத்துறை

543பார்த்தது
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி மாரண்டஹள்ளி அருகே உள்ள கும்மனூர் காட்டுப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியே வருவதால், கும்மனூர், காடுசெட்டிப்பட்டி, நாயக்கனூர், நாகனூர், பெரியதப்பை, கூலிகானூர், சூடானூர், பாலப்பனஅள்ளி, கிட்டம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி