தர்மபுரி: தவெக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

648பார்த்தது
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, முதல்வர் விஜயின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்ட செயலாளர் தாபா சிவன் தலைமையில், பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. குறிப்பாக, தருமபுரி நகரப் பகுதியில் உள்ள மன வளர்ச்சிக்கு ஒன்றிய விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மனம் வளம் குன்றியோருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி