தர்மபுரி: சந்தைப்பேட்டையில் 23 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

0பார்த்தது
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தையில், பிப். 22 அன்று காலை 6 மணிக்கு கூடிய வாரச்சந்தையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. வியாபாரிகள் தரப்பில், ஆடுகள் ரூ. 4000 முதல் ரூ. 24,000 வரை என மொத்தம் 23 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி