தர்மபுரி: மயான கொள்ளை திருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்

0பார்த்தது
தருமபுரி குமாரசாமி பேட்டையில் இன்று செவ்வாய்க்கிழமை மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயான கொள்ளை புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தியும், கிரேனில் தொங்கியபடியும், கோலட்டம் ஆடியும், காளி வேடம் அணிந்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி