தர்மபுரி: பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில் துவங்கியது கனமழை

0பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று நவம்பர் 5ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 12:30 மணி முதல் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடமடை, பொடுத்தம்பட்டி, புதிய சுங்கச்சாவடி, சோமனஹல்லி, வெள்ளிசந்தை, சர்க்கரை ஆலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி