தர்மபுரி: உங்க கனவ சொல்லுங்க என்ற திட்ட துவக்க விழா

0பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூரில் "உங்க கனவ சொல்லுங்க" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற திட்ட துவக்க விழாவில் தருமபுரி ஆட்சித்தலைவர் சதீஸ் கலந்துகொண்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி எம்பி. மணி முன்னிலை வகித்தார்.

தொடர்புடைய செய்தி