தர்மபுரி: டாஸ்மாக் கடை மூடக்கோரி மாதர் சங்கம் போராட்டம்

4பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வெங்கடசமுத்திரம் நான்கு ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும், இதனால் சந்து கடைகள் அதிகரிப்பதாகவும் கூறி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் நேற்று சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா இதுகுறித்து பேட்டி அளித்தார். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கடையை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Job Suitcase

Jobs near you