தர்மபுரி: பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை காவலர்கள் விசாரணை

1பார்த்தது
தர்மபுரி: பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை காவலர்கள் விசாரணை
தர்மபுரி வி. ஜெட்டிஅள்ளி இளங்கோ நகரைச் சேர்ந்த 15 வயது மாணவன், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று திங்கட்கிழமை தனது பாட்டி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தர்மபுரி நகர காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி