தர்மபுரி: காரிமங்கலம் & கடத்தூரில் இன்று மின் நிறுத்தம்

77பார்த்தது
தர்மபுரி: காரிமங்கலம் & கடத்தூரில் இன்று மின் நிறுத்தம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரண மாக காரிமங்கலம், கெரகோட அள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், எலுமிச்சனஅள்ளி, கும்பார அள்ளி, சின்ன கொல்லப்பட்டி, நாகணம்பட்டி, பெரிய கொல்லப்பட்டி, கொல்லுப் பட்டி, காட்டூர், தும்பலஅள்ளி, ஏ. சப்பாணிபட்டி, கெண்டிகாண அள்ளி, பெரியாம்பட்டி, பெரிய மிட்டஅள்ளி, சின்னபூலாப் பட்டி, மோட்டு கொட்டாய், பேகார அள்ளி, இருமத்தூர், மன்னன் கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.

மேலும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி ராமியணஅள்ளி, சிந் தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், ஆர். கோபிநாதம் பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம் பட்டி, பொம்பட்டி, தேக்கல்நாயக்கன அள்ளி, புளியம்பட்டி, நத்தமேடு, புதுரெட்டியூர், மணியம்பாடி, ஒடசல்பட்டி, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி