தர்மபுரி: சித்திலங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ தின வழிபாடு

2பார்த்தது
தர்மபுரி எஸ்வி ரோடு பகுதியில் உள்ள சித்த லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று திங்கட்கிழமை ஐப்பசி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு காலை முதலே சுவாமிக்கு பல்வேறு வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. 12 முக்கிய திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்பு நந்தி பெருமானுக்கு வில்வ இலைகளால் சிறப்பு பூஜையும் வழிபாடுகளும் நடந்தன. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி